Wednesday, 1 September 2010

அம்மா !!!!!!!




உன் உயிர் கொடுத்து என் உயிர் காத்-தாய்
உன் உடல் வருத்தி என் உடல் வளரத்-தாய்
உன் அன்பால் என் துயர் துடைத்-தாய்

உன்னை நினைக்காத நாள் இல்லை
உன்னை மறந்தால்
இந்த உலகில் நான் இல்லை.

இதுதான் காதலா?

நான் பிறந்ததே உன்னை
காதலிப்பதற்கு மட்டும் தான்
என்றாய் !!!

ஆனால் இன்றோ காதலிக்க மட்டும் தான் நீ
என்று தந்தாய்....
உன் திருமண அழைப்பிதழை..!!!!!!