Wednesday, 1 September 2010

அம்மா !!!!!!!




உன் உயிர் கொடுத்து என் உயிர் காத்-தாய்
உன் உடல் வருத்தி என் உடல் வளரத்-தாய்
உன் அன்பால் என் துயர் துடைத்-தாய்

உன்னை நினைக்காத நாள் இல்லை
உன்னை மறந்தால்
இந்த உலகில் நான் இல்லை.

1 comment:

sakthi said...

உன்னை நினைக்காத நாள் இல்லை
உன்னை மறந்தால்
இந்த உலகில் நான் இல்லை.

நெகிழ்வான வரிகள்